அஸ்டன் மார்ட்டின் லகோண்டா... அதிர்ஷ்டசாலிகளுக்கான மாடல்!

By Saravana

அஸ்டன் மார்ட்டின் லகோண்டா காரின் தயாரிப்பு நிலை மாடலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய சொகுசு காரின் டிசைன் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இந்த புதிய ஆடம்பர கார் சமீபத்தில் சோதனைக்காக ஓமன் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டபது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

டீசர் படம்

டீசர் படம்

ஏற்கனவே வெளியிடப்பட்ட டீசர் படம்.

எதிர்கால டிசைன்

எதிர்கால டிசைன்

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் எதிர்கால டிசைன் தாத்பரியத்தை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஆடம்பர காரில் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் லகோண்டா கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.

 லகோண்டா பிராண்டு

லகோண்டா பிராண்டு

1970 முதல் 1990 வரை அஸ்டன் மார்ட்டின் லகோண்டா கார் உற்பத்தியில் இருந்தது. மொத்தம் 645 கார்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. 5.3 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து லகோண்டா பெயரில் புதிய மாடலை அஸ்டன் மார்ட்டின் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 2, 2014, 16:41 [IST]
English summary
These images reveal the Lagonda for the first time in its rather attractive flesh, in preparation for its trip to Oman for hot weather testing.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+