புதிய டாட்ஜ் சார்ஜர் போலீஸ் கார் அறிமுகம்!

By Saravana

மேம்படுத்தப்பட்ட புதிய டாட்ஜ் சார்ஜர் அமெரிக்க போலீஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் இருக்கும் அதே டிசைன் அம்சங்களுடன் புதிய போலீஸ் மாடல் வந்துள்ளது.

மேலும், புதிய மாடலில் இன்டிரியரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க போலீஸ் துறையில் பயன்பாட்டுக்கு வரும் இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பு, புதிய பம்பர் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். போலீஸ் கார் என்பதற்கு அடையாளமாக வெள்ளை, கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

 காக்பிட்

காக்பிட்

காக்பிட்டில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிரேத்யக வடிவமைப்பு கொண்ட இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

கியர் லிவர்

கியர் லிவர்

போலீஸ் கார்களுக்குண்டான அம்சமாக கியர் லிவர் ஸ்டீயரிங் காலமில் கொடுக்கப்பட்டுள்ளது.

தரம்

தரம்

இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்டிரியர் பாகங்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்தவை என டாட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

தனிநபர் பயன்பாட்டு மாடலில் இருப்பது போன்றே இருவிதமான எஞ்சின் மாடல்களில் போலீஸ் துறைக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரு மாடலில் 292 எச்பி பவரை அளிக்கும் 3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு மாடலில் 370 எச்பி பவரை அளிக்கும் 5.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

5.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 0- 96 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக டாட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 12, 2014, 11:52 [IST]
English summary
Dodge has revealed of its new version of Charger Pursuit police car. The new police version gets the same updated face as the rest of the 2015 Charger lineup. Opinions are still split on this new styling, but it definitely looks good in black and white.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+