முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் டொயோட்டா எட்டியோஸ்!
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் புதிய டொயோட்டா எட்டியோஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய மார்க்கெட்டில் போட்டியாளர்களை டொயோட்டா எட்டியோஸ் கார் எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு அதன் டிசைன் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது டொயோட்டா காதுகளுக்கும் எட்டியுள்ளது. இதையடுத்து, அடுத்த தலைமுறை எட்டியோஸ் காரை முற்றிலும் மாறுபட்டதாக டிசைன் செய்து வருகிறதாம் டொயோட்டா.


Click it and Unblock the Notifications








