சீனாவில் பொன்விழா எடிசன் லம்போ கார் விபத்தில் சிக்கியது!

லம்போர்கினியின் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்ட 100 ஸ்பெஷல் எடிசன் லம்போ அவேண்டேடார் கார்களில் ஒன்று சீனாவில் விபத்தில் சிக்கியது.

ஹாங்காங் நகரில்தான் இந்த ஸ்பெஷல் எடிசன் அவென்டேடார் எல்பி720- 4 கார் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. மலைப்பாதையில் சென்ற அந்த காரை டெஸ்ட் டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

Aventador

மோசமான வானிலை காரணமாக, சாலையில் வழுக்குத்தன்மை அதிகம் இருந்தததால் மலையில் மோதிய விபத்துக்குள்ளானது. அந்த காரின் முன்பகுதியின் இடது பக்கம் மற்றும் முன்பக்க இடது சக்கரம் வரை படு மோசமாக சேதமடைந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ஸ்பெஷல் எடிசன் லம்போர்கினி அவென்டேடார் கார் 8 லட்சம் டாலர் விலை மதிப்புமிக்கது. அந்த காரில் 710 எச்பி ஆற்றலை அளிக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த காரை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான வண்ணத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர, கூடுதல் ஏரோடைனமிக் பாடி கிட் கொண்டதாக விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 11, 2014, 14:40 [IST]
English summary
Lamborghini is celebrating their 50th anniversary and have produced 100 special Aventadors. In a rather unfortunate situation one of the hundred cars was crashed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+