பென்ஸ் உதவியுடன் புதிய எஸ்யூவியை உருவாக்கும் அஸ்டன் மார்ட்டின்!
By Saravana
டெய்ம்லர் குழுமத்தின் அங்கமாக செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனத்தின் உதவியுடன் புதிய எஸ்யூவியை உருவாக்குவதற்கு அஸ்டன் மார்ட்டின் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் அஸ்டன் மார்ட்டின் பேச்சு நடத்தி வருகிறது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் டெய்ம்லர் குழுமத்தின் வசம் இருக்கிறது.
Aston Martin Lagonda SUV
இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்தின் கீழ் இந்த புதிய எஸ்யூவி மாடலையும் வடிவமைப்பதற்கான முயற்சிகளை அஸ்டன் மார்ட்டின் மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய எஸ்யூவி மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியின் பிளாட்பார்மிலேயே வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லகோண்டா கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை மாடலாக புதிய அஸ்டன் மார்ட்டின் எஸ்யூவி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!!
Post by DriveSpark Tamil.
More from DriveSpark
Article Published On: Thursday, April 3, 2014, 18:02 [IST]
English summary
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+