இந்தியாவில் ஆடி ஏ3 செடான் கார் அசெம்பிள் செய்ய திட்டம்: விலை குறைய வாய்ப்பு

By Saravana

இந்தியாவிலேயே ஆடி ஏ3 செடான் கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதனால், மிக சவாலான விலையில் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடியின் குறைவான விலை செடான் காராக இது வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் மே மாதம் இந்த புதிய காரின் உற்பத்தியை அவுரங்காபாத்தில் உள்ள ஆலையில் துவங்க ஆடி திட்டமிட்டிருக்கிறது.

Audi A3

ஆடி ஏ4, ஆடி ஏ6, ஆடி க்யூ3, ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ7 வரிசையில் இந்த புதிய காரும் அவுரங்காபாத் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2014, 9:32 [IST]
English summary
Audi has been delivering Indian customers with their cars for a while now. They have now decided to offer their luxurious A3 Sedan to Indians. This car will be manufactured in India.
மேலும்... #audi #a3 #four wheeler #ஆடி #ஏ3
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+