இந்தியாவில் ஆடி ஏ3 கேப்ரியோ மாடல் நாளை ரிலீஸ்!

இந்தியாவில் புதிய ஆடி ஏ3 காரின் கேப்ரியோ மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் சாஃப்ட் டாப் கொடுக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும்போது கூட இந்த சாஃப்ட் டாப் கூரையை முழுவதுமாக திறக்க முடியும். 18 வினாடிகளில் கூரை முழுவதுமாக திறந்துவிடும்.

Audi A3

ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த புதிய கார் அறிமுக நிகழ்ச்சியிலிருந்து தகவல்களை நேரடியாக டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்க உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 10, 2014, 17:49 [IST]
English summary
Audi India will thus, be launching their A3 Cabriolet on 11th of December, 2014. This new product from the manufacturer is sure to set them apart from their competition. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+