பிரேக்கில் கோளாறு: இந்தியாவில் ஆடி க்யூ7 எஸ்யூவிக்கு ரீகால்!

By Saravana

பிரேக்கில் இருப்பதாக கருதப்படும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி திரும்ப அழைத்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடி க்யூ7 எஸ்யூவியின் 3.0 லிட்டர் டீசல் மாடல்களில் பிரேக் வாக்கும் லைனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், எஞ்சின் ஆயில் பிரேக் சிஸ்டத்திற்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

Audi Q7 SUV

இதையடுத்து, 2012ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட 382 ஆடி க்யூ7 எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 25ந் தேதி முதல் பிரச்னைக்குரிய கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு பிரச்னை சரிசெய்து தரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 197 கார்களில் பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள கார்களிலும் தொடர்ந்து பிரச்னை சரிசெய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2014, 10:43 [IST]
English summary
German luxury car maker Audi has recalled 382 units of its flagship sports utility vehicle (SUV) Q7 in India over brake system flaw.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+