பெங்களூரில், ஆடி ஸ்போர்ட்ஸ் கார் டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி

By Saravana

பெங்களூரில், முதல்முறையாக ஆடி ஸ்போர்ட்ஸ் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நைஸ் ரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆடி ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டி பார்த்து புதிய அனுபவத்தை பெற்றனர்.

டெஸ்ட் டிரைவ் கார்கள்

டெஸ்ட் டிரைவ் கார்கள்

ஆடி எஸ்4, ஆடி க்யூ5 எஸ்யூவி, ஆடி டிடி மற்றும் ஆர்எஸ்5 ஆகிய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு வழங்கப்பட்டது.

ஆடி ஆர்8 வி10 கார்

ஆடி ஆர்8 வி10 கார்

ஆடியின் ஆர்8 வி10 கார் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில், வந்திருந்தவர்கள் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

 பயிற்றுவிப்பாளர்கள்

பயிற்றுவிப்பாளர்கள்

ஆடி ஸ்போர்ட்ஸ் கார்களை பாதுகாப்பாக இயக்குவதற்கான ஆலோசனைகளையும், பயிற்றுவிப்பாளர்களாகவும் தீபக் பால் சின்னப்பா உள்பட 2 பேர் காரில் முன் வரிசை பயணிகளின் இருக்கையில் அமர்ந்து உடன் வந்தனர்.

சாகசம்

சாகசம்

கார் பந்தய வீரர் தீபக் பால் சின்னப்பா ஆடி டிடி காரில் தனது சாகச வித்தைகளை செய்து காட்டி மெய்சிலிர்க்க வைத்தார்.

மறக்க முடியாத அனுபவம்

மறக்க முடியாத அனுபவம்

ஆடி கார்களை ஓட்டிப் பார்த்தவர்கள் இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை பல்வேறு நகரங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2014, 13:40 [IST]
English summary
Audi, India's largest luxury car company in terms of sales, brought its driving experience program, the Audi Sportscar Experience (ASE) to Bangalore for the first time. The exciting ASE program was held on Jan 25th and 26th on a closed section of NICE road where enthusiasts got the opportunity to drive a variety of high performance German machines from the house of Audi.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+