பஜாஜ் நிறுவனத்தின் புதிய கார் கான்செப்ட்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ் ஆட்டோவின் புதிய கார் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
'யு' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய கார் எதிர்காலத்தில் நகர்ப்புறத்துக்கான போக்குவரத்து சாதனமாக இருக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

2வது கார்
ஆர்இ60 குவாட்ரிசைக்கிளை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ள இரண்டாவது கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிசர் டோர்
இந்த காரில் மேல்நோக்கி திறக்கும் சிசர் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரெனோ ட்விஸீ
ரெனோ ட்விஸீ காரை போன்ற தோற்றமளிக்கிறது.

படங்கள்
பஜாஜ் யு கார் கான்செப்ட் படங்கள்.

படங்கள்
பஜாஜ் யு கார் கான்செப்ட் படங்கள்.

படங்கள்
பஜாஜ் யு கார் கான்செப்ட் படங்கள்.


Click it and Unblock the Notifications








