பிஎம்டபிள்யூ கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய ஓர் அரிய வாய்ப்பு

சென்னைவாசிகள் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

நாட்டின் 12 முக்கிய நகரங்களில் "பிஎம்டபிள்யூ எக்ஸ்பீரியன்ஸ் டூர் 2014" என்ற டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியை பிஎம்டபிள்யூ நடத்தி வருகிறது. அதில், ஏழாவது நகரமாக தற்போது சென்னையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்பீரியன்ஸ் டூர் 2014 நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூவின் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெகிக்கிள் ரக மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் அரிய வாய்பபை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. இருங்காட்டுக் கோட்டை மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி நடக்கிறது.

BMW Car Test Drive

மேலும், காரின் உண்மையான செயல்திறன்களை தெரிந்துகொள்ளும் விதத்தில், நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பிஎம்டபிள்யூ வழங்குகிறது. பிஎம்டபிள்யூ கார்களின் தொழில்நுட்பம், வசதிகள், ஓட்டுதல் தரம் உள்ளிட்டவற்றை முழுமையாக சோதித்து பார்க்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2014, 15:44 [IST]
English summary
German luxury automobile manufacturer BMW India had announced its Experience Tour 2014. They had planned to touch 12 cities across the nation. The Tour has reached its seventh destination and will be present in Chennai from 4th to 7th September, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+