தினசரி ரூ.555 தவணைத் திட்டத்தில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்!

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காருக்கு அதிரடி தினசரி கடன் தவணைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி ரூ.555 செலுத்தும் வகையில் இந்த சிறப்பு கடன் திட்டத்தை பிஎம்டபிள்யூ ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை, 11 மாதங்களுக்கு தினசரி ரூ.555 தவணையையும், 12வது மாதம் ரூ.1.50 லட்சத்தை தவணையாக செலுத்தும் வித்ததிலும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முன்பணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

BMW 1 Series

இது எந்தளவுக்கு வாடிக்கையாளர்களை கவரும் அல்லது பயன்தரும் என்பது தெரியவில்லை. ஆனால், போட்டி மாடல்களால் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்காக இந்த திட்டத்தை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட மாடலாக 1 சீரிஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.22.65 லட்சம் முதல் ரூ.32.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2014, 14:45 [IST]
English summary
Now BMW Financial Services will provide an exceptional offer on the 1 Series. Individuals can now drive their 1 Series for a price of just INR 555 a day. This is a limited time offer and is aimed at boosting sales of the premium hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+