எக்ஸ் வரிசையில் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

By Saravana

வரும் 2017ம் ஆண்டில் பிஎம்டபிள்யூவின் எக்ஸ் வரிசையில் புத்தம் புதிய கிராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல், தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்1 மற்றும் எக்ஸ்3 எஸ்யூவிகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.

BMW X2

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்2 கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் கொண்ட மாடல்களிலும் அறிமுகம் செய்யப்படும்.

இந்த புதிய மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய எஸ்யூவி மாடல் 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ அதிகாரி ஒருவர் தகவலை கசிய விட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2014, 10:17 [IST]
English summary
BMW has decided to add a new X2 to bridge the gap between their X1 and X3 model. Their top variant X-range is the X6 and will there be something bigger than it, time alone will tell us.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+