டிராக்ஸ் இல்லை... புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் செவர்லே!

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட்டை செவர்லே அறிமுகம் செய்ய இருக்கிறது.

அத்ரா என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

டிராக்ஸ் இல்லை

டிராக்ஸ் இல்லை

சர்வதேச அளவில் செவர்லே பிராண்டின் சிறிய எஸ்யூவி மாடலாக டிராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், டிராக்ஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்க்க செவர்லே முடிவு செய்துள்ளது.

 காரணம்?

காரணம்?

டிராக்ஸ் எஸ்யூவி 4.2 மீட்டர் நீளம் கொண்டது. எனவே, வரிச்சலுகை பெற முடியாது என்ற எண்ணத்தில் டிராக்ஸ் எஸ்யூவியை தவிர்க்க செவர்லே முடிவு செய்துள்ளது.

 புதிய மாடல்

புதிய மாடல்

4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் இந்தியாவில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது செவர்லே. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இதன் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதனை அத்ரா என்ற பெயரில் அழைக்கிறது செவர்லே.

 எஞ்சின்

எஞ்சின்

செவர்லே என்ஜாய் மற்றும் செயில் கார்களில் இரு்ககும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

டிராக்ஸ் எஸ்யூவி வடிவமைக்கப்பட்ட செவர்லேயின் அதே காமா2 குளோபல் பிளாட்ஃபார்மில்தான் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

 இதர மாடல்கள்

இதர மாடல்கள்

மேம்படுத்தப்பட்ட பீட், டிரையல்பிளேசர், புதிய கார்வெட் சி7 ஸ்டிங்ரே மற்றும் கமாரோ ஆகிய கார் மாடல்களும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2014, 13:12 [IST]
English summary
The Ford EcoSport compact SUV competitor from Chevrolet that was previously reported to debut in India as a concept car at the Auto Expo 2014 now has a name. The Chevy compact SUV concept will reportedly be called Adra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+