புதிய செவர்லே அத்ரா கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் - படங்கள்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டியாக வரும் செவர்லேயின் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைப்பு மையத்தில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டுக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

டிசைன்
இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மிக மிக கவர்ச்சியாக காட்சி தருகிறது. 4 மீட்டருக்குள் நீளத்துடன் அடக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பிளாட்ஃபார்ம்
டிராக்ஸ் காம்பெக்ட் எஸ்யூவி வடிவமைக்கப்பட்ட அதே காமா2 பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்
இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வர இருக்கிறது.

விற்பனை
இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எஸ்யூவி முதல்முதலாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மார்க்கெட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








