விரைவில் மற்றொரு புதிய அமெரிக்கன் பிராண்டு காம்பெக்ட் எஸ்யூவி!

By Saravana

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டியாக புதிய காம்பெக்ட் எஸ்யூவியை செவர்லே அறிமுகப்படுத்த உள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

காமா-II பிளாட்ஃபார்மில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

4 மீட்டர்

4 மீட்டர்

ஈக்கோஸ்போர்ட் போன்றே இந்திய மார்க்கெட்டுக்காக 4 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி இருக்கும். அதேவேளை, 5 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் இடவசதியை கொண்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

என்ஜாய், செயில் செடான் கார்களில் இருக்கும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்படுமா அல்லது தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2014, 12:14 [IST]
English summary
Chevrolet will become the latest automaker in the country to get into making sub-4 meter compact SUVs. According to reports, Chevy will showcase one such compact SUV at the Auto Expo 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+