டட்சன் கோ காரின் விலை விபரங்கள் கசிந்தன!

By Saravana

இன்னும் ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் பிராண்டின் முதல் கோ காருக்கான விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள் கசிந்துள்ளன.

போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் வர இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகியுள்ள விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 3 வேரியண்ட்டுகள்

3 வேரியண்ட்டுகள்

இந்த கார் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

விலை

விலை

பேஸ் வேரியண்ட் ரூ.3 லட்சத்திலும், மிட் வேரியண்ட் ரூ.3.5 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.3.8 லட்சத்திலும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாப் வேரியண்ட் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் என்று டட்சன் ஏற்கனவே உறுதி கொடுத்துள்ளது.

சவால்

சவால்

சிறந்த கேபின் வசதி மற்றும் சிறப்பான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருவதால் போட்டியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும். மேலும், விலையிலும் பல முன்னணி கார் மாடல்களுடன் போட்டி போடும்.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.11,000 முன்பணத்துடன் டட்சன் கோ காருக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

 கட்டமைப்பு வசதி

கட்டமைப்பு வசதி

மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களை ஒப்பிடும்போது, சர்வீஸ் மையங்கள் மற்றும் டீலர் எண்ணிக்கையில் மிக குறைவாக இருப்பது டட்சன் கோ காருக்கு சிறிது பாதகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2014, 13:37 [IST]
English summary
Datsun Go, which is set to hit dealerships in a couple of weeks time will be offered with a starting price of INR 3 lakhs. That's 3 lakhs for a car that falls under the same category of hatchbacks which generally come for some half a lakh more for a comparable trim level. That's huge. And definitely not good for competitors like Maruti and Hyundai, but excellent for Datsun/Nissan and buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+