இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் டிசி அவந்தியின் வீடியோ!
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக விற்பனைக்கு வரும் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெற்றிருக்கும் இந்த கார் ரூ.30 லட்சத்தில் வருவதால், கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

250 பிஎச்பி திறன் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஞ்சின் பொருத்தியிருப்பதும், டிசைனும் அவந்தி ஸ்போர்ட்ஸ் காருக்கு வலு சேர்க்கிறது.
இந்த புதிய காரின் தயாரிப்பு நிலை மாடலின் டிசைன் அம்சங்களின் வீடியோவை எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டு ரசியுங்கள்!!


Click it and Unblock the Notifications








