புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் காருக்கு நல்ல வரவேற்பு!

By Saravana

புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடல் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 500 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

மேலும், டீலர்ஷிப்பபுகளில் வாடிக்கையாளர் விசாரணைகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பியட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


 கிராஸ்ஓவர் மாடல்

கிராஸ்ஓவர் மாடல்

ஃபியட் புன்ட்டோ எவோ அடிப்பைடையில் கிராஸ்ஓவர் மாடலாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்திருக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1,368சிசி ஃபயர் எஞ்சினும், டீசல் மாடலில் 93 பிஎச்பி பவரை அளிக்கும் 1,248சிசி மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆஃப்ரோடு மாடலா?

ஆஃப்ரோடு மாடலா?

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. எனவே, ஓர் முழுமையான ஆஃப்ரோடு தகவமைப்பு கொண்ட மாடலாக குறிப்பிட இயலாது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 16 இஞ்ச் அலாய் வீல்களும், ரூஃப் ரெயில்களும் நிரந்தர ஆக்சஸெரீஸ்களாக இடம்பெற்றுள்ளன.

 விலை

விலை

ரூ.5,99,064 முதல் ரூ. 8,17,065 வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் ஒப்பீட்டு விபரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2014, 10:56 [IST]
English summary
Fiat is calling their Avventura as its Contemporary Urban Vehicle. The manufacturer has priced its vehicle at an attractive price of INR 5,99,064 to INR 8,17,065 ex-showroom, Delhi. Dealers across India claim that they have received several inquiries and over 500 bookings so far.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+