ஃபியட் கார்களுக்கு கோடைகால சிறப்பு பரிசோதனை முகாம்!

By Saravana

கோடைகாலத்திற்கான சிறப்பு கார் சர்வீஸ் முகாமிற்கு ஃபியட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் 85 நகரங்களில் உள்ள அங்கீகாரம் பெற்ற டீலர்கள் மற்றும் சேவை மையங்களில் இந்த கார் சர்வீஸ் முகாம் இன்று முதல் வரும் 20ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.

கோடைகாலத்தில் கார்களுக்கு தேவையான 54 விதமான பராமரிப்பு பணிகள் இந்த சர்வீஸ் முகாமல் செய்யப்படும். குறிப்பாக ஏசி பரிசோதனை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஃபியட் தெரிவித்துள்ளது.

Fiat Service Camp

இந்த சர்வீஸ் முகாமில் கார்களை பரிசோதனை செய்து கொள்ளும் ஃபியட் வாடிக்கையாளர்களுக்கு லேபர் சார்ஜில் 20 சதவீத கழிவு மற்றும் ஏசி.,க்கான உதிரிபாகங்களில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஃபியட் டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2014, 16:17 [IST]
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+