பெங்களூரில் புதிய ஃபியட் அவென்ச்சுரா விற்பனைக்கு வந்தது!

பெங்களூரில் புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புன்ட்டோ எவோ அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலான அவென்ச்சுரா பிரத்யேக பாடி கிட்டுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலில் 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 88.13 பிஎச்பி பவரையும், 115என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 91.6 பிஎச்பி பவரையும், 209என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் வந்துள்ளது.

Fiat Avventura

பிரான்ஸோ டேன், எக்ஸோட்டிக்கா ரெட், ஹிப் ஹாப் பிளாக் மினிமம் கிரே, வோக்கல் ஒயிட் மற்றும் சஃப்ரானோ ஆரஞ்ச் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை கீழே காணலாம்.

பெட்ரோல் மாடல்

ஆக்டிவ்: ரூ.6,08,979
டைனமிக்: ரூ.7,17,624

டீசல் மாடல்

ஆக்டிவ்: ரூ.7,01,222
டைனமிக்: ரூ.7,79,121
எமோஷன்: ரூ.8,32,432

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2014, 16:39 [IST]
English summary
Fiat India has launched its much awaited contemporary urban vehicle, the Avventura in Bangalore. The Avventura will be manufactured at Ranjangaon, Pune.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+