இந்தியாவில் ஃபியட் டோப்லோ 7 சீட்டர் எம்பிவி கார் ரகசிய சோதனை!

By Saravana

இந்தியாவில் டோப்லோ என்ற புதிய எம்பிவி கார் மாடலை ஃபியட் ரகசியமாக சோதனை செய்து வருகிறது. புனே அருகே இந்த புதிய எம்பிவி கார் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளரின் கேமரா கண்ணில் சிக்கியுள்ளது.

எர்டிகாவுக்கு போட்டியாக கூறப்படும் இந்த புதிய எம்பிவி காரின் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இந்த புதிய டோப்லோ எம்பிவி கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களை கொண்டது. இந்தியாவில் 7 சீட்டர் மாடலாக வரும்.

Source

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ன்ஷன்களில் வரும் வாய்ப்பு இருக்கிறது.

வடிவம்

வடிவம்

இந்த புதிய எம்பிவி கார் 4,253 மிமீ நீளம், 1,831 மிமீ உயரமும், 1,722 மிமீ அகலமும் கொண்டது. இந்த புதிய எம்பிவி மாடல் 2,583 மிமீ வீல் பேஸ் கொண்டது. போட்டியாளராக கருதப்படும் மாருதி எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, நீள, அகல, உயரத்தில் சற்று பெரிய கார்தான் டோப்லோ.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்யும் திட்டத்துடன் ஃபியட் சோதனைகளை துவங்கியிருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

விலை

விலை

ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எம்பிவி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2014, 13:29 [IST]
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+