மூன்று புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கான்செப்ட் மாடல்கள் அறிமுகம்

By Saravana

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோமாபைல் கண்காட்சியில் மூன்று புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கான்செப்ட் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்றும் மூன்றுவிதமான டிசைன் தாத்பரியங்களில் வெவ்வேறு விதமான ரசனை கொண்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

ப்யூட்டி கான்செப்ட், பீஸ்ட் கான்செப்ட், ஸ்ட்ராம் கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் மாடல்களின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


ஸ்ட்ராம் கான்செப்ட்

ஸ்ட்ராம் கான்செப்ட்

மூன்று மாடல்கலில் ஸ்டார்ம் கான்செப்ட் ஆஃப்ரோடு எஸ்யூவி போன்ற முரட்டுத் தோற்றத்தை கொண்டுள்ளது. இதன் முன்பக்கம் ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்150 ராப்டர் டிசைனின் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஸ்ட்ராம் கான்செப்ட் - தொடர்ச்சி

ஸ்ட்ராம் கான்செப்ட் - தொடர்ச்சி

பிளாஸ்டிக் கிளாடிங்குகள், பெரிய வீல் ஆர்ச்சுகள், ஆஃப்ரோடு டயர்கள் போன்றவை இதன் மிரட்டலான தோற்றத்தை எடுத்தியம்புகின்றன. முன்புற அறுகோண வடிவ கிரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதுடன், அதில் ஃபோர்டு பெயர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளது.

 பியூட்டி கான்செப்ட்

பியூட்டி கான்செப்ட்

ஸ்டாக் மாடலில் அதிக வித்தியாசம் தெரியாமல், சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் அழகு என்ற தனது பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 18 இஞ்ச் அலாய் வலீல்கள், லோ- ப்ரோஃபைல் டயர்கள், தாழ்வான பம்பர், எல்இடி ரன்னிங் விளக்குகள், பிரத்யேக பழுப்பு வண்ணத்தில் அழகாக காட்சி தருகிறது.

பியூட்டி கான்செப்ட் - தொடர்ச்சி

பியூட்டி கான்செப்ட் - தொடர்ச்சி

இதன் உட்புறத்தில் லெதர் இருக்கைகள், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின் இருக்கை பயணிகளுக்கு தனித்தனி டிவி திரைகளும் உண்டு. நேவிகேஷன், மல்டிமீடியா வசதிகள் கொண் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

 பீஸ்ட் கான்செப்ட்

பீஸ்ட் கான்செப்ட்

வெள்ளை நிற வண்ணத்திலான இந்த கான்செப்ட் மாடல் ஆங்காங்கே கருப்பு- சிவப்பு மற்றும் நீல வண்ண அலங்காரத்தில் கவர்கிறது.

 பீஸ்ட் கான்செப்ட் - தொடர்ச்சி

பீஸ்ட் கான்செப்ட் - தொடர்ச்சி

பெரிய ஏர்டேம், பானட் ஸ்கூப், கருப்பு நிற டோர் ஹேண்டில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் என இது ஒருவிதத்தில் அசத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2014, 11:11 [IST]
English summary
American car maker Ford has come up with as many as three new concepts based on its high selling EcoSport compact SUV at the ongoing 2014 Sao Paulo International Motor Show. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+