பிரேசிலில் புதிய ஃபிகோ விற்பனைக்கு வந்தது: இந்தியாவுக்கு எப்போது?

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு ஃபோர்டு கா என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய ஃபிகோ கார் விரைவில் இந்தியா உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஸ் மற்றும் எஸ்இஎல் என்ற இரு மாடல்களில் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில், கா எஸ்இ மாடல் இந்திய மதிப்பில் ரூ.9.52 லட்சம் விலையிலும், கா எஸ்இஎல் மாடல் ரூ.10.76 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

ஃபுதிய ஃபோர்டு ஃபிகோ காரின் கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பிரேசில் மார்க்கெட்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சிலிண்டர் எஞ்சின் 85 பிஎஸ் பவரையும், 107 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

வெளிப்புற டிசைன்

வெளிப்புற டிசைன்

கான்செப்ட் மற்றும் தயாரிப்பு நிலை மாடல்களில் ஹெட்லைட் டிசைனில் அதிக வேற்றுமைகள் இல்லை. ஆனால், ஹெட்லைட்டுக்குள் பிரதிபலிப்பு ஆடிகளில் சிறிய மாற்றங்கள் தென்படுகின்றன. கான்செப்ட் மாடலின் கிரில் படுக்கை வாட்டு சட்டங்கள் கொண்டிருந்தது. தயாரிப்பு நிலை மாடலில் தேன்கூட்டு வடிவிலான கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

புதிய ஃபியஸ்ட்டா காரின் அதே இன்டிரியர் டிசைன் அம்சங்கள் இந்த காரில் கையாளப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஃபோர்டு கார்களின் வரிசையில் புதிய ஃபிகோ காரின் இன்டிரியரும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

ஏர்பேக் வசதி

ஏர்பேக் வசதி

புதிய ஃபோர்டு ஃபிகோவின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் உயிர் காக்கும் காற்றுப் பைகள் நிரந்தரமாக இடம்பெறும் என்றும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகியவை டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும் என்றும் எதிர்

இந்திய வருகை?

இந்திய வருகை?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இந்த புதிய தலைமுறை ஃபிகோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஃபியட் புன்ட்டோ எவோ, மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 போன்ற கார் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2014, 11:56 [IST]
English summary
American car maker Ford has launched the new and refreshed version of the Figo in Brazil. The American manufacturer calls the hatchback the KA in Brazil and is available in two options SE and SEL. Ford KA SE costs INR 9,52,374 in Brazil, while the KA SEL costs INR 10,76,164 in Brazil.
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+