ஈக்கோஸ்போர்ட் இருந்துமா ஃபோர்டுக்கு இந்த நிலைமை!

By Saravana

வரலாறு காணாத முன்பதிவுடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கும் ஈக்கோஸ்போரட் எஸ்யூவியை கையில் வைத்திருந்தும், கடந்த மாதம் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை வெகுவாக குறைந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈக்கோஸ்போர்ட் வந்தது முதல் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை பல புதிய உச்சங்களை தொட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 10 சதவீதம் வரை குறைந்தது.

Ford Ecosport

கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டில் 6,517 கார்களை விற்பனை செய்திருந்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 5,871 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. அதேநேரத்தில் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் 4,382 கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 5,338 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2014, 11:39 [IST]
English summary
Ever since Ford India introduced the EcoSport compact SUV, their sales chart have reported growth, month after month. But, the streak broke in December 2013, when they registered a 10% decline in domestic sales.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+