டிசையர், அமேஸ் கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார் கான்செப்ட்

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புத்தம் புதிய காம்பெக்ட் செடான் கான்செப்ட் காரை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் ஃபோர்டு அறிமுகம் செய்தது.

உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய காரை ஃபிகோ கான்செப்ட் என்று ஃபோர்டு குறிப்பிடுகிறது. இந்த காரின் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை ஃபிகோ காராக வர இருக்கும் கா கான்செப்ட்டின் அடிப்படையில்தான் இந்த புதிய காம்பெக்ட் செடான் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

 ஏரோடைனமிக்ஸ்

ஏரோடைனமிக்ஸ்

காற்றினால் ஏற்படும் சப்தத்தை குறைப்பதற்காக தீவிரமாக சோதனை செய்து மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் டிசைனுடன் இந்த கார் வடிவைமக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

சிறந்த ஏரோடைனமிக்ஸ் டிசைன் மூலம் சப்தம் குறையும் என்பதோடு, அதிக எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

இந்த காரில் இடம்பெறப் போகும் வசதிகள், அம்சங்கள் குறித்த தகவல்களை ஃபோர்டு வெளியிடவில்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு இடவசதி மற்றும் இதர அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்

படங்கள்

புதிய ஃபிகோ கான்செப்ட் காம்பெக்ட் செடான் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய ஃபிகோ கான்செப்ட் காம்பெக்ட் செடான் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய ஃபிகோ கான்செப்ட் காம்பெக்ட் செடான் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய ஃபிகோ கான்செப்ட் காம்பெக்ட் செடான் படங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2014, 15:23 [IST]
மேலும்... #ford #four wheeler #2014 delhi auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+