செவர்லே கார்களுக்கான டிசம்பர் ஆஃபர் விபரம்!

By Saravana

ஆண்டு கடைசியையொட்டி, கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ரூ.55,000 முதல் ரூ.85,000 மதிப்புடைய சலுகைகளை செவர்லே கார்களுக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் என பல்வேறு வகையிலும் சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Chevy Cruze

செவர்லே பீட் டீசல் காருக்கு ரூ.83,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று, செவர்லே செயில் செடான் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களுக்கு ரூ.55,000 மதிப்புடைய சலுகைகளை அதிகபட்சம் பெற முடியும்.

செவர்லே தவேரா காரக்கு ரூ.55,000 வரையிலும், செவர்லே க்ரூஸ் காருக்கு ரூ.60,000 வரையிலும், ஸ்பார்க் காருக்கு ரூ.68,000 வரையிலுமான சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதில், செவர்லே ஸ்பார்க் காரின் உற்பத்தி இந்த மாதத்துடன் நிறுத்தப்பட இருப்பதும் நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 6, 2014, 10:25 [IST]
English summary
General Motors India on Friday announced exciting offers for its customers in the month of December ranging from INR 55,000 to 85,500 on all carlines except Captiva SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+