புதுப்பொலிவுடன் செவர்லே செயில் செடான், செயில் யுவா கார்கள் அறிமுகம்!

பண்டிகை கால விற்பனையை மனதில்கொண்டு புதுப்பொலிவுடன் கூடிய செவர்லே செயில் செடான் மற்றும் செயில் யுவா கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் இந்த புதிய மாடல்கள் வந்துள்ளன. கூடுதல் குரோம் ஆக்சஸெரீஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஹெட்லைட் மற்ரும் டெயில் லைட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு - பீஜ் இரட்டை வண்ணத்தில் டேஷ்போர்டு அலங்காரமாக தெரிகிறது. ஏசி வென்ட்டுகள், கியர் நாப் சுற்றி குரோம் வளையங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருப்பு நிறத்தில் ஸ்டீயரிங் வீல் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய டபுள் டின் ஆடியோ சிஸ்டம் உள்ளது.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 82.5 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

Sail Sedan

செயில் யுவா ஹேட்ச்பேக் கார் ரூ.4.41 லட்சம் முதல் ரூ.6.81 லட்சம் வரையிலான விலையிலும், செயில் செடான் கார் ரூ.5.19 லட்சம் முதல் ரூ.7.64 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2014, 13:55 [IST]
English summary
General Motors India today launched the new Chevrolet Sail hatchback and sedan. The SAIL hatchback is priced between Rs 4.41 and Rs 6.81 lakh and the SAIL sedan is priced between Rs 5.19 and Rs 7.64 lakh (ex-showroom, New Delhi). 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+