400 நகரங்கள், 23,800கிமீ பயணம்... ஹோண்டா அமேஸ் கின்னஸ் சாதனை

By Saravana

ஒரே நாட்டிற்குள் காரில் அதிக தூரம் பயணித்த புதிய பயண சாதனையை ஹோண்டா கார் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இந்த புதிய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ஹோண்டா அமேஸ் காரின் தரம், நம்பகத்தன்மை, செயல்திறன் போன்றவற்றை உலகிற்கு காட்டும் விதத்தில் மிக நீண்ட பயணம் ஒன்றை ஹோண்டா கார் நிறுவனம் ஏற்பாடு செய்தது.

Honda Amaze Long Journey

கடந்த செப்டம்பர் மாதம் 15ந் தேதி ஜோத்பூரில் துவங்கிய இந்த பயணம் நாட்டின் பல முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. மலைப் பிரதேசங்கள், கடற்கரை சாலைகள், நெடுஞ்சாலைகள், வாகன நெருக்கம் மிக்க நகங்கள், ஊரகப் பகுதிகள் என அனைத்து பகுதிகளையும் இணைத்துச் சென்றது இந்த பயணம்.

நாட்டிலுள்ள 400 நகரங்கள் வழியாக சென்ற இந்த மிக நீண்ட பயணம் 55 நாட்களுக்கு பின்னர் நிறைவு பெற்றது. மொத்தம் 23,500 கிமீ தூரத்தை இந்த பயணத்தில் கடந்திருந்தது ஹோண்டா அமேஸ் கார். இந்த நிலையில், ஒரே நாட்டிற்குள் காரில் அதிக தூரம் சென்ற பயணமாக இது குறிப்பிடப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2014, 12:54 [IST]
English summary
Japanese automobile giant Honda has taken India by storm with its new products. Vehicles like City, Brio, Amaze and Mobilio have an instant hit with customers. The manufacturer had recently begun its ‘Honda Amaze Longest Drive Through Amazing India'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+