ஹூண்டாய் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்!

By Saravana

ஹூண்டாய் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ந் தேதி முதல் அடுத்த மாதம் 9ந் தேதி வரை இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இந்த பரிசோதனை முகாமில் 80 வித பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி செக்கப், எஞ்சின், எலக்ட்ரிக்கல் சிஸ்டம், டிரான்ஸ்மிஷன், அன்டர் பாடி மற்றும் பிற முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும்.

Hyundai i10

இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளும் கார் வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெறும் வாய்ப்புள்ளது. இதில், தினசரி 10 வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வழங்கப்படும் என்று தெரிவிகக்ப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களக்கு அருகிலுள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2014, 13:05 [IST]
English summary
Hyundai India has announced its 18th ‘Free Car Care Clinic' as part of their customer relationship program. The car care clinic will operate from 31st October to 9th November, 2014. Car owners can avail the service by visiting their nearest service station.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+