இந்தியாவில் சான்டா ஃபீ எஸ்யூவியை திரும்ப அழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்!

By Saravana

இந்தியாவில் 2,437 சான்டா ஃபீ எஸ்யூவிகளை திரும்ப அழைக்க இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரேக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்டாப் லேம்ப் சுவிட்சில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தரும் விதத்தில் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Hyundai Santa Fe

கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 26ந் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட சான்டா ஃபீ எஸ்யூவிகள் திரும்ப பெறப்பட்டு பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளன.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட சான்டா ஃபீ வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக தகவல் அனுப்பப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 26, 2014, 11:15 [IST]
English summary
Of late there have been several manufacturers that have ordered a recall for various reasons. Now Hyundai India will be recalling the Santa Fe which, was assembled during the year 2011. The South-Korean manufacturer brought the vehicle to India as a Completely Knocked Down(CKD) unit.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+