வெயிட், வெயிட்... அடுத்த வாரம் ரிலீசாகிறது புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட்!

By Saravana

அடுத்த வாரம் புதிய ஹூண்டாய் காம்பெக்ட் செடான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய கார் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும் இந்த புதிய கார் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

தோற்றம்

தோற்றம்

முகப்பு டிசைன், பக்கவாட்டு டிசைன் கிராண்ட் ஐ10 காரை ஒத்திருக்கிறது. பின்புறம் மட்டும் நீளம் சிறிது கூட்டப்பட்டு செடானாக மாற்றப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் அமைப்பு மற்றும் வசதிகள் கிராண்ட் ஐ10 காரைப் போன்றே இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

ரியர் ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், 1 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம் போன்றவை இந்த காரின் சிறப்பம்சங்களாக இடம்பெறும்.

 இதர ஆக்சஸெரீஸ்கள்

இதர ஆக்சஸெரீஸ்கள்

15 இஞ்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோ ஃபோல்டிங் கண்ணாடிகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் போன்ற வசதிகள் இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

கிராண்ட் ஐ10 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் கப்பா2 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வந்துள்ளது எக்ஸ்சென்ட் செடான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2014, 11:34 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+