ரூ.23.5 லட்சத்தில் புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம்
மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி டெல்லியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.23.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய தலைமுறை சான்டா ஃபீ வந்துள்ளது. படங்கள், கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் உள்ளன.

எஞ்சின்
197 பிஎஸ் பவரை அளிக்கும் டர்போ சார்ஜ்டு சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்
இந்த புதிய எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும்.

அம்சங்கள்
4.3 இஞ்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

மூன்றடுக்கு கட்டமைப்பு
இந்த புதிய எஸ்யூவி மூன்றடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக், ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும்

விலை
2 வீல் டிரைவ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.23.5 லட்சத்திலும், 2 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் ரூ.27.15 லட்சத்திலும், 4 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.29.5 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








