லம்போ ஹூராகென் காருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் புக்கிங்!

By Saravana

சர்வதேச அளவில் லம்போர்கினியின் புதிய ஹூராகென் காருக்கு முன்பதிவு குவித்து வருகிறது. இதனால், பரவசத்தில் ஆழ்ந்துள்ளது லம்போர்கினி.

லம்போர்கினியின் அதிகம் விற்பனையான கல்லார்டோ காருக்கு மாற்றாக வந்ததுதான் இந்த ஹூராகென். சமீபத்தில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Lambo Huracan

இந்தநிலையில், சர்வதேச அளவில் இந்த காருக்கு இதுவரை 3,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1,000 பேர் லம்போ ஹூராகென் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

வெறும் 10 மாதங்களில் 3,000 முன்பதிவுகளை பெற்று அசத்தியிருக்கிறது லம்போ ஹூராகென். எனவே, இந்த ஆண்டு லம்போர்கினிக்கு மிகச்சிறப்பான வருடமாகவே அமைந்துவிட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2014, 9:48 [IST]
English summary
Italian super car maker Lamborghini has received 3,000 bookings of Huracan in global markets in the span of just 10 months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+