பெங்களூரில் புதிய லம்போர்கினி சூப்பர் கார் ஷோரூம் திறப்பு

பெங்களூரில் புதிய லம்போர்கினி சூப்பர் கார் ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. லம்போர்கினி நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ., ஸ்டீபன் விங்கிள்மேன் இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

தென் இந்தியாவின் முதல் லம்போர்கினி கார் ஷோரூமான இதனை ஹொய்சாலா ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அமைந்திருக்கிறது. பெங்களூரில், விட்டல் மல்லையா சாலை - லாவெல்லி சாலை சந்திப்பு அருகில் இந்த புதிய ஷோரூம் அமைந்திருக்கிறது.

Lamborghini Showroom

லம்போர்கினி நிறுவனத்தின் அவென்டேடார் மற்றும் ஹூராகென் கார் மாடல்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தென் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதத்தில் இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளதாக லம்போர்கினி தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை நகரங்களை தொடர்ந்து பெங்களூரில் புதிய கார் ஷோரூமை லம்போர்கினி திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. லம்போர்கினி கார் ஷோரூம் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hoysala Automotives Pvt. Ltd.
# 19/1 Doddamane,
Near Vittal Mallya Road-Lavelle Road Junction,
Bengaluru - 560001

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2014, 17:02 [IST]
English summary
Italian super-luxury sports car maker Automobili Lamborghini officially unveiled its new dealership in India with Lamborghini Bengaluru. The new showroom was inaugurated at a special ceremony by Mr. Stephan Winkelmann, President and CEO, Automobili Lamborghini S.p.A.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+