இந்தியாவில் 'ஸ்பெஷல்' லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்-2 அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் கால் பதித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் சில கூடுதல் கவர்ச்சி வேலைப்பாடுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது. ஃப்ரீலேண்டர்-2 ஸ்டெர்லிங் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் 17 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Freelander 2 Sterling Edition

கிரில், ஃபென்டர், சைடு வென்ட்டுகள் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளை, ஸ்பாய்லர், டெயில்கேட், பக்கவாட்டு கிளாடிங்குகள் போன்றவை வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த எஸ்யூவியில் 150 எச்பி பவரை அளிக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் ஸ்டெர்லிங் மாடல் ரூ.44.41 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2014, 7:29 [IST]
English summary
The Freelander 2 Sterling Edition by Land Rover has been launched at INR 44,41,000 ex-showroom, Mumbai. The limited edition SUV will get sporty exterior updates. This will further enhance the look of the sporty vehicle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+