வருகிறது லேண்ட்ரோவரின் புதிய 'அர்பன்' எஸ்யூவி!

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய ரக எஸ்யூவி மாடல்களை தயாரிப்பதில் சாதாரண கார் நிறுவனங்களை போன்றே சொகுசு கார் நிறுவனங்களுக்கும் ஆசை பிறந்துவிட்டது. பல சொகுசு கார் நிறுவனங்கள் குறைந்த விலை கொண்ட எஸ்யூவி மாடல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆடி நிறுவனம் கூட சமீபத்தில் ஒரு கிராஸ்ஓவர் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது.

இதேபோன்று, ஒரு சிறிய ரக எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் அங்கமான இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, புதிய பெயரை லேண்ட்ரோவர் நிறுவனம் பதிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

விண்ணப்பம்

புதிய எஸ்யூவி மாடலுக்கு லேண்டி(Landy) என்ற பெயரை லேண்ட்ரோவர் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது.

அர்பன் எஸ்யூவி

அர்பன் எஸ்யூவி

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்படும்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

எவோக் எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில் டிசி100 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய எஸ்யூவி கட்டமைக்கப்படும்.

 விலை

விலை

எவோக் எஸ்யூவியை விட இந்த புதிய எஸ்யூவி விலை குறைந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிக தேவை?

அதிக தேவை?

இதுபோன்ற லேண்ட்ரோவர் எஸ்யூவிக்கு நிச்சயம் அதிக டிமான்ட் இருக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவி குறித்த தகவல்களை லேண்ட்ரோவர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2014, 11:04 [IST]
English summary
If a recent rumor is to be believed Land Rover could bring out a new model in the future that will be called Landy. This, rather, shall we put it as ‘extremely, unsophisticated/cheesy' name has reportedly been applied for trademark by Land Rover for use on an upcoming "Urban SUV"
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+