மாருதி வேகன் ஆர் க்ரெஸ்ட் லிமிடேட் எடிசன் காரின் படங்கள்!

By Saravana

மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் சிறப்பம்சங்களை விளக்கும் படங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி வேகன் ஆர் க்ரெஸ்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த லிமிடேட் எடிசன் மாடலில் 10 கூடுதல் ஆக்சஸெரீஸ் சலுகை விலையில் பெறும் வாய்பபு இருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.


புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

புதிய பாடி டீகெல்!

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

புளூடூத், ஸ்பீக்கர்களுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

புதிய டிசைனிலான முகப்பு கிரில்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

புதிய வீல் கவர்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

புதிய சீட் கவர்கள்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

கீலெஸ் சென்ட்ரல் லாக்கிங்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

ரூ.32,500 மதிப்புடைய இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ் ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.22,500 விலையில் வழங்கப்படுகிறது.

புதிய வேகன் ஆர் லிமிடேட் எடிசன் படங்கள்

மாருதி வேகன் ஆர் காரில் 68 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 26.6 கிமீ மைலேஜையும், எல்பிஜி மாடல் லிட்டருக்கு 14.6 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2014, 14:10 [IST]
English summary
Maruti Suzuki latest festive offering comes in the form of the WagonR Krest. Here are the images.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+