ஜெர்மனி செல்லும் 'மேட் இன் இந்தியா' ஈக்கோஸ்போர்ட்!
சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் ஜெர்மனியில் விற்பனைக்கு செல்கின்றன.
இதுதவிர, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்னையிலிருந்து ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வரையறைகளுக்கு ஏற்ப ஈக்கோஸ்போர்ட்டில் சில மாற்றங்களை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஈக்கோஸ்போர்ட்டை விட ஐரோப்பிய மாடலில் 300 கூடுதல் உதிரிபாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








