கார்களுக்கு பருவமழை கால சிறப்பு தள்ளுபடிகள்: மஹிந்திரா அறிவிப்பு

By Saravana

அனைத்து கார்களுக்கும் அதிரடி சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். வரும் 30ந் தேதி வரை இந்த சிறப்புச் சலுகை திட்டத்தின் கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா கார்கள் மற்றும் பன்முக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள் தவிர்த்து, சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.


சிறப்பு சேமிப்பு சலுகைகள்

சிறப்பு சேமிப்பு சலுகைகள்

ரூ.16,000 முதல் ரூ.75,000 வரையில் சிறப்புச் சேமிப்பு சலுகைகளை மஹிந்திரா கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் மீது பெற்றுக் கொள்ள முடியும்.

பொலிரோ

பொலிரோ

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலான மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.19,000 சிறப்புச் சேமிப்பை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவான்ட்டோ

குவான்ட்டோ

காம்பேக்ட் எஸ்யூவியான குவான்ட்டோ எஸ்யூவி மீது ரூ.16,000 சிறப்புச் சேமிப்பை பெறலாம்.

ஸைலோ

ஸைலோ

ஸைலோ எம்பிவி கார் மீது அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

 ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோ

காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியை கொடுத்து வரும் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மீது ரூ.60,000 வரையில் தள்ளுபடிகளை பெறலாம்.

எக்ஸ்யூவி 500

எக்ஸ்யூவி 500

எக்ஸ்யூவி 500 மீது ரூ.25,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

வெரிட்டோ வைப்

வெரிட்டோ வைப்

வெரிட்டோ வைப் கார் மீது ரூ.26,000 வரையில் சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

சாங்யாங் ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவி மீது ரூ.35,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

கூடுதல் விபரத்திற்கு...

கூடுதல் விபரத்திற்கு...

கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2014, 9:48 [IST]
English summary
Country's largest utility vehicle maker Mahindra has announced Monsoon discount offer for its all the car models. The stylish MPV Xylo has got the biggest discount up to Rs 75,000 while milestone performer, Scorpio is bestowed with a reduction of Rs 60,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+