மஹிந்திரா பொலிரோவின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட ஸ்பெஷல் எடிசன் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் தவிர்த்து இன்னும் சில கூடுதல் சிறப்பு ஆக்சஸெரீஸ்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரத்யேகமான பியர்ல் ஒயிட் என்ற வண்ணத்தில் கிடைக்கும்.

Mahindra Bolero

உயர்தர லெதர் சீட் கவர்கள், புளுடூத், யுஎஸ்பி வசதி கொண்ட மியூசிக் சிஸ்டம், புளூ விஷன் ஹெட்லைட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எஸ்யூவியில் 62 எச்பி ஆற்றலையும், 195 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மொத்தம் 500 பொலிரோ எஸ்யூவிகள் மட்டுமே ஸ்பெஷல் எடிசன் மாடலாக கிடைக்கும். ரூ.7.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2014, 10:43 [IST]
English summary
Mahindra has silently launched a limited production Special Edition Bolero SUV that is equipped with Anti-lock Braking System (ABS). This is the first time the aged SUV has come with this safety feature.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+