புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்திய மஹிந்திரா!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை மஹிந்திரா காட்சிக்கு வைத்துள்ளது.

ஹாலோ என்ற பெயரிலான இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தற்போதைய கான்செப்ட் நிலையிலிருந்து தயாரிப்பு நிலை மாடலாக உருவெடுக்க 3 ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன்

டிசைன்

2 கதவுகள் கொண்ட 2 சீட்டர் காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிசைன் டீம்

டிசைன் டீம்

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா மற்றும் பெர்டோன் டிசைன் நிறுவனங்களை சேர்ந்த டிசைன் எஞ்சினியர்கள் மற்றும் மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் டிசைன் குழுவினர் இணைந்து இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரை வடிவமைத்துள்ளனர்.

 மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், மணிக்கு 160 கிமீ வரை வேகம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒரு முறை முழு சார்ஜ் செய்யும்போது 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது மஹிந்திரா.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படாததால், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அயல்நாடுகளில் முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2014, 13:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+