செப்.25ல் விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

By Saravana

எஸ்யூவி பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி வரும் 25ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

டிசைனில் பல புதிய மாற்றங்களுடன் வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.

Mahindra Scorpio

இந்த நிலையில், கடந்த வாரம் முதல் ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவு திறக்கப்பட்டது. ஆன்லைனிலும் முன்பதிவு பெறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை புதிய ஸ்கார்ப்பியோவை மார்க்கெட்டில் முறைப்படி அறிமுகம் செய்கிறது மஹிந்திரா.

புதிய மாடல் எஸ்2,எஸ்4, எஸ்6, எக்ஸ்8 மற்றும் எஸ்10 ஆகிய புதிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. புதிய எஞ்சின் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைமண்ட் ஒயிட், ஃபியரி பிளாக், ராக்கி பீஜ், ஜாவா பிரவுன் மற்றும் மிஸ்ட் சில்வர் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரும். இதுதவிர, மால்டன் ரெட் மற்றும் ரீகல் புளூ என்ற பிரத்யேக வண்ணங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2014, 9:47 [IST]
English summary
India's largest seller of Utility Vehicles Mahindra will be launching their next generation Scorpio on 25th of September, 2014. They have given the vehicle a complete makeover from the previous generation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+