புதிய எலக்ட்ரிக் ஃபார்முலா-1 காரை காட்சிக்கு வைக்கும் மஹிந்திரா ரேவா!

அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மற்றும் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார்களை மஹிந்திரா ரேவா பார்வைக்கு வைக்க உள்ளது.

இதில், ஸீரோ எமிசன் கொண்ட பேட்டரியில் இயங்கும் ஃபார்முலா- 1 கார் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Electric Formula One Car

இதுதவிர, புதிய இ2ஓ எலக்ட்ரிக் கார் மற்றும் வெரிட்டோ எலக்ட்ரிக் மாடல்களையும் மஹிந்திரா ரேவா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய இ2ஓ எலக்ட்ரிக் காரில் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட புதிய சார்ஜிங் சிஸ்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட உடன் இந்த புதிய இ2ஓ காருக்கான முன்பதிவும் துவங்க உள்ளது.

மேக்ஸிமோ எலக்ட்ரிக் மாடலும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இதன்மூலம், வர்த்தக மார்க்கெட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மஹிந்திரா ரேவா அடித்தளமிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2014, 12:43 [IST]
English summary
The 2014 Auto Expo is round the corner and Mahindra Reva will be showcasing an electric sports car concept, Formula E-car and an update of the e2o.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+