குவாட்ரிசைக்கிள் தயாரிப்பில் இறங்கிய மஹிந்திரா!

By Saravana

வர்த்தக விரிவாக்கத்தை கருதி புதிய குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தை தயாரிக்கும் முயற்சிகளை மஹிந்திரா நிறுவனம் துவங்கியிருக்கிறது.

ஆட்டோரிக்ஷாக்களுக்கு பதிலாக கூடுதல் பாதுகாப்பு கொண்ட சிறிய வகை நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரகத்திலான இந்த வாகனங்கள் பொது போக்குவரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj RE60

இருசக்கர வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற புதிய குவாட்ரிசைக்கிள் வாகனத்தை தயாரித்துள்ளது.

தற்போது தீவிர சோதனையில் இருந்து வரும் இந்த வாகனம் அடுத்த ஆண்டு வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில், குவாட்ரிசைக்கிள் வாகனங்களை தயாரிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றன.

மஹிந்திரா நிறுவனமும் புதிய குவாட்ரிசைக்கிள் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த வாகனத்தை தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. வரும் 2017ம் ஆண்டில் இந்த புதிய வாகனம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தெலங்கானாவில் உள்ள ஸகீராபாத் ஆலையில் இந்த புதிய குவாட்ரிசைக்கிள் வாகனத்தை மஹிந்திரா உற்பத்தி செய்ய உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2014, 15:39 [IST]
English summary
Mahindra has now commenced work on a new Quadricycle project. This project will compete head on with Bajaj's RE60, which will hit the markets soon. The Quadricycle will add strength to Mahindra's commercial vehicle lineup in India. It is being rumoured, the Quadricycle will be built at Zaheerabad, Telangana plant. Mahindra is aiming to launch this new product by 2017.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+