ஹோண்டா சிட்டியில் இல்லாத புதிய வசதியுடன் வரும் புதிய சியாஸ் மாடல்!

புதிய வசதியுடன் மாருதி சியாஸ் காரின் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி சியாஸ் கார் முன்பதிவில் அசத்தி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் தலா 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Maruti Ciaz

இந்தநிலையில், கூடுதல் வசதிகளுடன் சியாஸ் காரின் புதிய டாப் வேரியண்ட் மாடலை மாருதி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இசட்+ என்ற பெயரில் வரும் இந்த புதிய டாப் வேரியண்ட்டில் நேவிகேஷன் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற உள்ளது.

போட்டி மாடலான ஹோண்டா சிட்டி காரில் 5 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேவிகேஷன் வசதி கிடையாது. இந்தநிலையில், சியாஸ் காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட மாடல் வருகிறது. இந்த மாடல் ரூ.30,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2014, 16:39 [IST]
English summary
Maruti Suzuki India has launched the Ciaz sedan this month, is planning to launch the top-of-the line Z+ trim next year. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+