மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்

By Saravana

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பண்டிகை கால விற்பனையை கருதி இந்த புதிய மாடலை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

செலிரியோ விஎக்ஸ்ஐ ப்ளஸ் வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் தேர்வு செய்துகொள்ளலாம்.

Maruti Celerio

இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள், பாடி கலர் டோர் ஹேண்டில்கள், ஜேவிசி டபுள் டின் ஆடியோ சிஸ்டம், எம்ஜிஏ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹைடெக் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வந்துள்ளது.

இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்களின் மதிப்பு ரூ.20,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.7,000 தள்ளுபடியுடன் ரூ.13,990 மட்டுமே கூடுதலாக கொடுத்து லிமிடேட் எடிசன் செலிரியோவை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 27, 2014, 9:29 [IST]
English summary
Maruti Suzuki has introduced Celerio VXi+ limited edition variant in Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+