நடப்பு நிதி ஆண்டில் மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு உயர்ந்தது!

By Saravana

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாருதி கார் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து சுணக்க நிலை காணப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை தொட முடியாமல் கார் நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன.

Maruti Stingray

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மாருதி நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 49.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் மாருதி பங்களிப்பு 43.85 இருந்தது. சந்தையில் பாதியளவு மார்க்கெட் பங்களிப்பை மாருதி மீண்டும் பிடித்து சாதித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2014, 14:30 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+