முன்பதிவில் அசத்தும் மாருதி செலிரியோ... விட்டதை பிடிக்கும் நம்பிக்கையில் மாருதி!

By Saravana

ஒரு நாளுக்கு சராசரியாக 1,000 பேர் மாருதி செலிரியோவுக்கு முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Maruti Celerio

லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் என்பதும், குறைவான விலையும் மாருதி செலிரியோவுக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரும் நிலை இருப்பதாகவும், மாருதி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும், செலிரியோவுக்கு மாதாத்திற்கு சராசரியாக 25,000 முன்பதிவுகளை பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், மாருதியின் வெற்றிகரமான மாடல்களின் வரிசையில் செலிரியோவுக்கும் முக்கிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2014, 19:26 [IST]
English summary
Maruti recently launched the Celerio and the car is already registering 1,000 bookings on average per day. The Car was launched at the recently concluded Auto Expo. It will feature Automatic transmission a first in its class.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+