ஹெட்போன் மாட்டிய ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன்: மாருதி அறிமுகம்

By Saravana

மராட்டிய மாநிலம், லோனவாலாவில் நடந்த விண்ட்சாங்(Windsong) இசை விழாவில் மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் இசை சம்பந்தப்பட்ட சிறப்பு ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் கருப்பு நிற கூரையுடன், இசையை சித்தரிக்கும் வகையிலான சிறப்பு டீகெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பின்புற சக்கங்களிலிருந்து மேலேழும்பும் ஹெட்போன் வடிவிலான ஒரு ஆக்சஸெரீயும் பொருத்தப்பட்டுள்ளது இதனை இசை பிரியர்களுக்கான மாடலாக பரைசாற்றுகிறது.

மொத்தம் 100 கார்களை இந்த லிமிடேட் எடிசனில் மாருதி விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 74 பிஎச்பி பவரையும், 190என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

Maruti Car

இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் சாதாரண வாடிக்கையாளர்களை கவருமா என்பது சந்தேகமே. ஆனால், இசை பிரியர்களை இந்த மாடல் கவரலாம் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2014, 12:42 [IST]
English summary
Maruti Swift facelift special edition on unveiled at WindSong Music Festival.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+